Monday 20 February 2017

போலி செய்தியாளர் சந்தியாவின் தகிடு தத்தங்கள்

தாது மணல் தொழிலுக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்குவதற்கு இந்தியாவில் உள்ள சில சட்டவிரோத கம்பெனிகள் மட்டும் அல்ல, வெளிநாட்டில் உள்ள சில தாது மணல் கம்பெனிகளும் கைகோர்த்துள்ளன. இது பற்றி விரிவான விபரங்கள் http://vetri3337.blogspot.in/ உள்ளது. அதன் பிறகு தான் இந்த அந்நிய சதியை பற்றி யோசிக்க முடிந்தது. 

தற்போதும் நீதித்துறையை எதிராக்கும் பணியை குத்தகைக்கு எடுத்துள்ள சந்தியா ரவிசங்கர் சில காசுக்கு விலை போகும் அதிகாரிகளை கையில் வைத்து சட்ட விதிகளை கடைபிடிக்காமலும் சட்ட விரோதமாகவும் சில ஆவணங்களை உற்பத்தி செய்து அதை வைத்து மீண்டும் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.

தமிழக அரசு அரசாணை 179 படி ஏதேனும் புகார் மனுக்கள் வந்தால் விசாரிப்பதற்கு தாலுகா கண்காணிப்பு குழு என்ற ஒன்றை நியமித்து உள்ளது.

அந்த தாலுகா கண்காணிப்பு குழு முடிவின் மீது குறிப்பிட்ட ஒரு மாத காலத்திற்குள் மேல்முறையீடு வந்தால் அதனை விசாரணை விசாரிக்க மாவட்ட கண்காணிப்பு குழு என ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் வெளிநாட்டிடம் பணம் பெறும் சந்தியா ரவிசங்கர் போன்றவர்கள் அதனை சில ஊழல் அதிகாரிகளுக்கு கொடுத்து ஏதேனும் குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்று புகாரே இல்லாமல் ஏற்கனவே டிரான்ஸ்போர்ட் பெர்மிட் வழங்கிய இனங்களை எல்லாம் எடுத்து அது சட்டவிரோதமாக வழங்கப்பட்டது என பொய்யான அறிக்கையை சம்பந்தப்பட்டவர்களுக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு எதுவும் அனுப்பாமலும்  சட்டப்படி அவ்வாறு அதிகாரம் எதுவும் இல்லாமலும் ஏற்கனவே மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்து அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்த இனங்களை தவறு என பொய்யான அறிக்கைகளை பத்திரிக்கைகளுக்காக உற்பத்தி செய்கிறார்கள்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டது தான் சந்தியா ரவிசங்கர் என்பவர் இன்று 20.2.17 எழுதிய கட்டுரை.

அவர் இதே போல் ஒரு ஊழல் அதிகாரியை வைத்து 2001 முதல் 2007 வரை உள்ள கணக்குகள் எல்லாம் தவறு என ஒரு அறிக்கையை பத்திரிக்கைகளுக்காக தயாரித்து அவை நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடுவது போல் தற்போதும் வெளியிடுவதற்கு இந்த கட்டுரையை எழுதி உள்ளார். அதற்காக அவர் அனுப்பிய மின் அஞ்சலுக்கு விவி மினரல் சார்பில் ஒரு பதில் அனுப்பப் பட்டுள்ளது. அந்த பதிலை பெற்றுக் கொண்டு அவை கட்டுரையில் வெளியிடப்படும் என பதிலும் கொடுத்திருந்தார். ஆனால் விவி மினரல் நிறுவனத்திடம் இருந்து எந்த பதிலும் பெறப்படவில்லை என ஏற்கனவே உள்ள கட்டுரைகளுக்கு எழுதுவது போல் இப்போதும் எழுதி உள்ளார். அது கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதில் மிக குறிப்பிட வேண்டிய விசயம் அவர் கேங் உரிமையாளர் தயாதேவதாசின் 39 லட்சம் இல்லீகல் மைனிங் பற்றி வாய் திறந்திருக்க மாட்டார். சுற்றுச்சூழல் அனுமதியின்றி இயங்கும் அரசு நிறுவனங்கள் பற்றி வாய் திறந்திருக்க மாட்டார். ஆனால் சந்தியா கணவருக்கு நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியில் வேலை கொடுக்க வில்லை என்பதற்காக விவி மினரல் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் பற்றி மட்டுமே வாய் திறப்பார். அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் நிச்சயம் சந்தியாவின் கதை இன்றோடு முடியாது. நீதிமன்றத்தை முழுவதும் எதிராக மாற்றும் வரை தொடர்ந்து வெளிவரும். நூளை என்ன எழுதுகிறார் என பார்ப்போம். சமீபத்தில் https://youtu.be/SjR6v1JwAJA ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். மிகப் பொருத்தமாக சந்தியா எவ்வாறு கதை உற்பத்தி பண்ணுகிறார் என அதில் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

தோழர் வெற்றிவேல் என்பவர் சந்தியாவின் முந்தைய கட்டுரைகளுக்கு ஒரு மறுப்பு எழுதி அவர் சத்தியம் செய்ய தயாரா என கேட்டு இருந்தார். அந்த கேள்விகளுக்கு சந்தியாவிடம் இருந்து இது வரை பதில் இல்லை. அந்த விபரங்களை http://vetri3337.blogspot.in/ பார்க்கலாம்.  இனி சந்தியா எழுதும் கதையிலாவது எவ்வாறு பதில் கூறுகிறார் என்பதை பார்ப்போம்.

உங்கள் கருத்து கட்டுரையில் பிரதிபலிக்கும் என தெரிவித்து விட்டு பதிலே வரவில்லை என துணிந்து பொய் சொல்லும் சந்தியாவை சின்னபூலான்தேவி என சிலர் குறிப்பிடுவது சரி தானோ!!!

நேர்மையானவர்கள் சிந்திக்கவும்.

From: Sandhya Ravishankar <sandhyatnow@gmail.com>
Date: Mon, Feb 20, 2017 at 3:09 PM
Subject: Re: Request for responses from The Wire
To: Vaikundarajan S <vaikundarajan@vvmineral.com>, Subramanian V <vsn@vvm.in>


Dear Mr Vaikundarajan,

Thank you for the prompt response. I shall ensure that your views and version are included in my article. 

Best wishes, 


Sandhya 


On 20 February 2017 at 12:29, Vaikundarajan S <vaikundarajan@vvmineral.com> wrote:

Dear Madam,

 Before I start, let me acknowledge the fact that VVM has filed 2 cases against you for misreporting the facts, and it is pending still. 

Thank you for the cut and paste mail. Everybody knows that you are working hand in glove with our competitor and the work allotted to you is to make negative and false stories against our group companies and thereby prejudice the judiciary. Whenever there is a hearing in the High court for VVM, you will aptly file a false story just to prejudice the judges and create undue influence on the judge not to provide any justice to us.  This is what you are paid for and that is exactly what you have done so far.  The data below clearly shows that :

Your story date
High Court hearing date
01.02.2015
17.02.2015
27.01.2017, 29.01.2017 & 30.01.2017
01.02.2017
31.01.2017
09.02.2017

This will show that you will publish the story only to prejudice the judiciary.

Even the upcoming story is also cunningly timed perfectly as we have a hearing coming in the next few days. 
In addition to this, your husband also is creating the fake stories and hand over the same to Malayalam media which are close to your husband. I have strong believe that you have got remuneration for this stories not only from our Indian competitors but also from our overseas competitors. You have published four days completely against our firms in the Wire publication. I have instructed our advocate to take legal action against both of you. Already a criminal case is pending against you for publishing false news against me on Economic Times. For Wire publication also, unless within a stipulated time, the clarifications are not published, I will take legal action against both of you.

Everybody know that, there are pending litigation in the High Court of judicature and they have posted for hearing on 4th week of February. To prejudice the judiciary you are planning to publish one more story. That is why, you are asking the response.  I know very well that, whatever response I have given, you will publish only against me. In previous occasions also you asked reply for some questions, but without discussing the same, you published other story. But in India where we have amazing journalists striving to protect the fourth pillar of democracy, it is sad to note that fake reporters like you who are writing for money also exists.  We have no other option except to face the same.

You have mentioned that, the District Level Committee Meeting held on 14.02.2017 and decided some items. We did not receive any notice about the meeting, because there is no appeal petition bending before the District Committee. Without any notice and without hearing the party, if any minutes are created, it is against law. Even without knowing the parties, the minutes is known to Sandhya Ravishankar, so, as told by some persons, I am also doubt that , the District Collector Karunakaran also may become a member of your gang. Previously you asked that, then Tuticorin Collector Mr. Ashishikumar  also to report against us.

When I showed you all the documents obtained under RTI Act and the prosecution order against Mr.Ashishkumar for his irregularities, you purposely hid the above facts on your article. Like that  you may colluded with Karunakaran and create this minutes of meeting even without any appeal and without notice to the parties that may also be created to prejudice the judiciary by publishing the same in the media through the reporter who publish stories for money like you.

In you cut and paste mail, the first four paras are only about the 14.02.2017 minutes of meeting, which I have no idea. According to the Government order, if any complaint petitions are disposed off by the Taluk Committee against which any appeal is filed within 30 days, the District Committee will decide. Whereas in my knowledge, there is no complaint and Taluk Committee report and hence there is no appeal before the District Committee.  We did not receive any notice either from the District Collector or from the District Committee, but I came to know only through you, hence I have no comments against the same.

Regarding publishing of the sale price, it is published by Govt., of India and I have no comments against the same.

Regarding clarification asked in para 6, we have no idea about the same. But since lot of officials are colluded with you and they are also in your pay list, they may create story for you even without sending notice and getting explanation and following the procedure.

Regarding Kerala High Court pending case, since the matter is sub judice, I have no comments. But you can use this for minting money from our competitors claiming that you are publishing stories in Kerala also.
Regarding your cut paste mail para 8, I don’t want to make such type of campaign.  I have sufficient evident to initiate criminal action against the District Collector for not following the procedure and for making false report. I am waiting for some other reports. After collecting all the documentary evidences, I will take legal action through Court of law, as taken against Mr. Ashishkumar.

Except the same I have nothing to tell you.  Any how I can understand that, since next week the hearing are posted in Tamilnadu and Kerala High Courts definitely you will publish a story either in your name or your husband name or some of your gang members, media persons who are also close to you.
History says, Judas betrayed Christ after all for 30 pieces of silver, our competitor who was caught in illegal mining is spending lakhs of money to create negative propaganda against us and against this industry, by paying journalists like you.  No wonder, you are actively involved in writing false information against us while clearly not even acknowledging the illegal activities done by our competitor Daya Devadas. 

With kind regards

S. Vaikundarajan | Managing Director
                                                     
V V Group, Keeraikkaranthattu, Tisayanvilai, Tamilnadu, India – 627 657.

On Sun, Feb 19, 2017 at 5:23 PM, Sandhya Ravishankar <sandhyatnow@gmail.com> wrote:
Vanakkam Mr Vaikundarajan,

As part of a follow up to my series on illegal beach sand mining in The Wire publication, I am writing to you to request your responses on some new documents and action that have recently come to light. 

Request you to kindly respond to the following questions at the earliest so that we may publish your version too in the article. 

Questions follow: 

1.      The Minutes of the District Level Committee meeting on prevention of illegal beach sand mining and transportation of beach sand minerals held on 14 February 2017 state that your company VV Mineral (between 2000-01 and 2007-08) has illegally mined, stored and transported raw sand to the tune of 9,82,088 MT, garnet to the tune of 1,91,077.7 MT, ilmenite to the tune of 5,04,617.444 MT, rutile to the tune of 1350 MT and zircon to the tune of 3500 MT. What are your comments on this?
2.      The Minutes of the District Level Committee meeting on prevention of illegal beach sand mining and transportation of beach sand minerals held on 14 February 2017 state that your company Transworld Garnet India (between 2000-01 and 2007-08) has illegally mined, stored and transported raw sand to the tune of 7,62,620 MT and garnet to the tune of 1,11,037.694 MT. Your comments on this.
3.      The Minutes of the District Level Committee meeting on prevention of illegal beach sand mining and transportation of beach sand minerals held on 14 February 2017 states that advance royalty payments have been wrongly calculated. Instead of calculating royalties on the basis of ad valorem basis, the tonnage basis payment regime has been followed, leading to recovery of very small amount of royalties due to state exchequer. In effect, when Section 64D of the Mineral Concession Rules should have been applied, 64B(2) has been erroneously applied. Your comments on this. 
4.      Since your company's business is almost entirely export oriented, there is an argument by the District administration of Tirunelveli that the basis for calculating royalties should have been the export price during that period, rather than the local sale value. This, they say, has reduced the royalties due to the state considerably and caused losses. Your comments on this. 
5.      There are allegations that the Indian Bureau of Mines has actively colluded with beach sand miners to publish very low sale price for beach sand minerals. Your comments on this. 
6.      As per conservative estimates made by the state mining department, royalties due to the state from beach sand miners since 2000-01 is to the tune of Rs 100 crores and likely more. Your companies VV Mineral and Transworld India Garnet have claimed that you have paid advance royalties (taken together) to the tune of Rs 7.34 crores over and above the royalty amount due. Your comments on this.
7.      Your comments on the case filed by you in the Kerala High Court over the halting of exports of beach sand minerals by your company from the Cochin Port.
8.      There are allegations that your associates are indulging in a smear campaign against the Tirunelveli District Collector for taking action against your companies. The smear campaign is being spread via social media and messaging services such as WhatsApp. Tirunelveli District Collector Mr Karunagaran has also filed a police complaint with the Cyber Crime wing naming you and unknown persons regarding the same, on 16 February 2017. Your response to this.

Thanking you. 

Regards, 


Sandhya Ravishankar  

No comments:

Post a Comment